ஆனந்த ராகம் - மீண்டும்
உமா ரமணன் , தீபன் சக்ரவர்த்தி குரலில் இளையராஜா இசையில் "ஆனந்த ராகம், கேட்கும் காலம்.." என்ற மிக இனிய பாடலை யாராலும் மறக்க முடியாத அந்த இனிய கீதத்தை மீண்டும் இளையராஜாவே ஹிந்தி திரைப்படம் ஒன்றிற்காக மறு இசை வடிவப்படுத்தியிருக்கிறார். வடிவம் மாறியிருந்தாலும் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது.மிக இனிய ஒரு மெலடி மீண்டும் உருமாற்றம் பெற்று மிக அழகாக இசைக்கப்பெற்றிருக்கிறது.
பாடல் : "சாரா யே ஆலம்.."
திரைப்படம் : "ஷிவா"
பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல், ரூப் குமார் ரதோட்
இசை : இளையராஜா
பாடல் சுட்டி : http://www.bollymaza.com/movie_song_shiva.htm
இந்த படத்தின் மற்ற பாடல்களும் 80-90 களில் வெளிவந்த பிற பாடல்களை ஒற்றியே அமைக்கப்பெற்றுள்ளது.



0 Comments:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home